District News | 30 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
District News | 30 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
District News | 30 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
ஆற்றில் மிதந்த மனுக்கள்.. தாசில்தார் இடமாற்றம் | TNGovt | CMMKStalin | Nalam Kaakkum Stalin | DMK
India - Japan சேர்ந்து செயல்பட முக்கிய ஒப்பந்தம்.. அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் Modi!
இரண்டு நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 30 அன்று சீனா சென்றடைந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சூறாவளி சுற்றுப்பயணம்.. சுழல தயாராகும் விஜய்.. #TVK #Vijay #Election2026 #DMK #CMMKStalin
District News | 30 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் மூப்பனாரின் 24-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆற்றில் மனுக்கள் - வட்டாட்சியர் புகார் | Sivagangai | Kumudam News
பேரவை தேர்தல் அதிமுக ஆலோசனையில் பரபரப்பு | | District Secretary Meeting | Kumudam News
கேரள வனத்துறை அமைச்சரின் உறவினரான ஸ்ரீலேகா - பிரேமராஜன் என்ற முதிய தம்பதியினர், தங்கள் வீட்டிற்குள் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி மீது நடவடிக்கையா? கூடுகிறது பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு..! | Kumudam News
“விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதுபோல், மக்களின் மனுக்களைக் ஆற்றில் கரைக்கின்றனர்” என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சைலேஷ் குமார் யாதவ் ஆகியோரின் பதவிக்கலாம் நிறைவடைந்ததை ஒட்டி, காவல்துறை சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவுடன் இன்று எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல மாநில முதல்வர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் | CMMKStalin | DMK | Congress | TNBJP
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம், 31.08.2025 அன்று நடைபெறவுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் ஏற்பாடுகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுதலை | Rameshwaram | Fisherman | TNGovt | KumudamNews
District News | 29 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு மெடிக்கல் கடையில் ( Medical Shop) கத்தியைக் காட்டி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
காயத்திரி மந்திரம் பாடி பிரதமர் மோடிக்கு வரவேற்பு | PM Japan | Kumudam News
மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார் - ஜாய் | Kumudam News
சமையல் கலைஞராகவும் நடிகராகவும் பரிச்சயமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குற்றச்சாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
விஷால் - தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் | Kumudam News
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மனுக்கள் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் கொட்டப்பட்டிருந்த சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி | PM | Japan | Kumudam News