K U M U D A M   N E W S
Promotional Banner

நெய்வேலியில் ‘இரிடியம்’ விற்பனை கும்பல் கைது.. 400 கோடி ரூபாய் பேரம்!

நெய்வேலியில், 400 கோடி ரூபாய்க்கு இரிடியம் விற்பனை செய்யப் பேரம் பேசிய கும்பலை போலீசார் மாறுவேடத்தில் சென்று கைது செய்துள்ளனர்.