K U M U D A M   N E W S

India

மெஜாரிட்டி இருக்கிறது என்கிற ஆணவம்.. பாஜகவின் நடவடிக்கைக்கு பெ.சண்முகம் கண்டனம்

”மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா, எதிர்க்கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல; மோடி, அமித்ஷாவுக்கு பிடிக்காத பாஜக முதலமைச்சர்களைக் கூட இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பதவியிலிருந்து நீக்க வாய்ப்புள்ளது” என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேட்டியளித்துள்ளார்.

சுதர்சன் ரெட்டி வேட்புமனுத் தாக்கல் | Vice President | | Kumudam News

சுதர்சன் ரெட்டி வேட்புமனுத் தாக்கல் | Vice President | | Kumudam News

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பு!

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025க்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பு! கேப்டனாகச் சூர்யகுமார் யாதவ் நியமனம்!

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக, சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாகச் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளனர். ரிங்கு சிங், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர்.

ஆசிய கோப்பை T20 - இந்திய அணி அறிவிப்பு | Asia Cup T20 Announcement | Indian Squad | Kumudam News

ஆசிய கோப்பை T20 - இந்திய அணி அறிவிப்பு | Asia Cup T20 Announcement | Indian Squad | Kumudam News

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி யார்?

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை இந்தியா கூட்டணி இன்று அறிவித்துள்ளது.

இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு | Kumudam News

இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு | Kumudam News

இந்தியா - சீனா உறவில் புதிய அத்தியாயம்.. ஏற்றுமதி பொருட்களுக்குக் கட்டுப்பாடுகள் தளர்வு!

இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள், மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யச் சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

NDA துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிமுகம் | Kumudam News

NDA துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிமுகம் | Kumudam News

உங்க ப்ரஸ்மீட் அப்புறம் தான் கேள்விகள் இன்னும் அதிகமாகுது? முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அளித்துள்ள பதில்கள், கூடுதலான கேள்விகளை எழுப்பியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைதலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்?? | vice president of india

குடியரசு துணைதலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்?? | vice president of india

"டி20 உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவார்” | Kumudam News

"டி20 உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவார்” | Kumudam News

‘வாக்கு திருட்டு’ புகார்களை கண்டு அஞ்சமாட்டோம்- தலைமை தேர்தல் ஆணையர்

“வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது” என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியா வருகை.. எல்லை வர்த்தகம்குறித்து பேச்சுவார்த்தை!

அரசு முறைப் பயணமாக 2 நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நாளை (ஆகஸ்ட் 18) இந்தியா வருகிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை அவர் டெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளார்.

நாய்கள் அதிகம் உள்ள நாடுகள்.. டாப் 10 பட்டியலில் இந்தியா!

உலகளவில் அதிக நாய்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

நடுக்கடலில் சுதந்திர தின விழா கொண்டாடிய இந்திய கடலோர காவல்படை வீரர்கள்

நடுக்கடலில் சுதந்திர தின விழா கொண்டாடிய இந்திய கடலோர காவல்படை வீரர்கள்

சுதந்திர தின கொண்டாட்டம்...வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் விமான நிலையம்

79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

தேர்தல் ஆணையத்துக்கு சரமாரி கேள்வி.. நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட அதிரடி உத்தரவு!

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை, டிஜிட்டல் வடிவத்தில் 3 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உத்தரவு | Kumudam News

பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உத்தரவு | Kumudam News

உலகம் முழுவதும் வெளியானது கூலி திரைப்படம் | Superstar | Rajinikanth | Coolie | Kumudam News

உலகம் முழுவதும் வெளியானது கூலி திரைப்படம் | Superstar | Rajinikanth | Coolie | Kumudam News

அண்ணாமலை திடீர் துபாய் பயணம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து எமிரேட்ஸ் ஏர் லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் புறப்பட்டுச் சென்றார்

தினசரி 10,000 பேர்.. தமிழ்நாடு இரண்டாவது இடம்: நாய்கடி தொடர்பான ஷாக் ரிப்போர்ட்!

நாளொன்றுக்கு 10,000-க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ICC player of the month: நான்காவது முறையாக ஐசிசி விருது.. சுப்மன் கில் சாதனை!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் இங்கிலாந்து வீராங்கனை சோபியா டன்க்லி ஆகியோர் ஜூலை 2025-க்கான ICC சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மினிமம் பேலன்ஸ்: வங்கிகள் தீர்மானிக்க முடியுமா? ரிசர்வ் வங்கியின் ஆளுநர் விளக்கம்

இந்தியாவிலுள்ள வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மினிமம் பேலன்ஸ் தொகையினை தீர்மானித்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது – விஜய் கண்டனம்

ராகுல் காந்தி தலைமையிலான இந்த பேரணியில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடது சாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 25 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.