த.வெ.க.வுக்கு எதிராக ப.ச.க தொடந்த வழக்கு.. ஜூலை 3ல் உத்தரவு
த.வெ.க.வுக்கு எதிராக ப.ச.க தொடந்த வழக்கு.. ஜூலை 3ல் உத்தரவு
த.வெ.க.வுக்கு எதிராக ப.ச.க தொடந்த வழக்கு.. ஜூலை 3ல் உத்தரவு
மானாமதுரை DSP சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம்.. | TNPolice | TNGovt | Lockup Death
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளான ஷிவதா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் தலைப்பான ’கயிலன்’ என்பதற்கான பொருளை ரசிகர்களுக்காக தெளிவுப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
சீனாவில் முதல்முறையாக ரோபோக்கள் மட்டுமே விளையாடும் கால்பந்து போட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. AI மூலம் ரோபோக்கள் இயக்கப்பட்டு, வீரர்கள் ரோபோக்களாக இருந்தாலும், நடுவராக மனிதரே செயல்பட்ட இந்தப்போட்டியை 500க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாலை ஓரத்தில் உள்ள அரச மரத்தை வெட்டியவருக்கு அபராதம் விதிப்பு
அஜித்குமார் மரணம் குறித்த கேள்விக்கு முதலமைச்சர் சொன்ன பதில் | Kumudam News
அஜித்குமார் மரணம் நிவாரணம் கிடைக்குமா..? - உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நதியா விளக்கம் | Kumudam News
காவல்துறை சித்திரவதை செய்ய ஒரு குழு அமைத்து வைத்திருக்கிறார் - PUCL தேசிய செயலாளர் பாலமுருகன்
வடிவேலின் சினிமா பட பாணியில் தண்ணீர் லாரியில் இருந்து வந்த தண்ணீரை முட்டுக்கொடுத்து அடைக்கும் ஒரு காட்சியை ஞாபகப்படுத்தும் வகையில் பள்ளிபாளையத்தில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
கொடூரமான செயலுக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாராயணன் திருப்பதி | Kumudam News
சிவகங்கை SP-யை இன்னும் சஸ்பெண்ட் பண்ணாதது ஏன்? - அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை | Kumudam News
வெளியான வீடியோ காட்சிகள் உச்சகட்ட பரபரப்பில் போலீஸ் | Kumudam News
தமிழகத்தில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நபர் காவலர்களின் தாக்குதலால் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவலர்கள் அஜித்குமாரை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அஜித்குமார் மரணம் சிவகங்கை SP மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை | Kumudam News
இது குறித்து தகவல் அறிந்து துடியலூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துமீறிய காவல் துறை? அம்பலமான வீடியோ..! | Kumudam News
அத்துமீறிய காவல் துறை? அம்பலமான வீடியோ..! | Sivagangai Ajith Kumar Video | Kumudam News
காவல் மரண வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முக்கிய ஆதாரம் சமர்ப்பிப்பு | Kumudam News
அஜித்குமார் மரணம் உடலை வாங்க ரூ.50 லட்சம் பேரம்? | Kumudam News
அஜித்குமார் மரண வழக்கு - 5 காவலர்கள் சிறையில் அடைப்பு | Kumudam News
போதைப் பொருட்கள் இன்றைக்கு கிராங்களில் கிடைக்கும் அளவில் வேரூன்றி விட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்
திருப்புவனத்தில் காவல்நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
அஜித்குமார் மரணம் - காவலர்களின் குடும்பத்தினர் முற்றுகை போராட்டம் | Kumudam News
மலையாள திரைப்படமான JSK படத்தின் படக்குழு, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) எதிராக தொடர்ந்துள்ள வழக்கானது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து திரையுலக அமைப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் கேரள உயர்நீதிமன்றம், CBFC-யின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
அஜிகுமாரின் மரண வழக்கில் திடீர் திருப்பம் | CBCID | Kumudam News