'என் சாவுக்கு காரணம் இவர் தான்'.. ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் மீது இன்ஸ்டா பிரபலம் புகார்
தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்பராயன் மீது, இன்ஸ்டா பிரபலம் இலக்கியா ராஜேந்திரன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்பராயன் மீது, இன்ஸ்டா பிரபலம் இலக்கியா ராஜேந்திரன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ஓல்ட் டிராஃபோர்டில் நடைப்பெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. லியாம் டாஸனின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டமிழந்ததன் மூலம், 114.1 ஓவர்களில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கிணற்றில் ஆண் உடல் | Kumudam News
உதகையில் கார் கவிழ்ந்து விபத்து- ஒருவர் பலி | Kumudam News
Headlines Now | 6 PM Headlines | 24 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
"முதல்வர் விரைவில் நலம்பெற வேண்டும்" - தவெக விஜய் | Kumudam News
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேஷன் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
ரிஷப் பந்த் காலில் ஏற்பட்ட காயத்தால் 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது நடைப்பெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மீண்டும் பேட்டிங் செய்ய களத்திற்கு வரமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Headlines Now | 3 PM Headlines | 24 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
அண்ணா பல்கலை விடுதியில் மாணவர் தற்கொ*ல | Kumudam News
தண்டனையை கேட்டு கதறி அழுத அபிராமி | Kumudam News
"ஆஞ்சியோ சோதனை இயல்பு முதல்வர் நலம்" அப்பல்லோ அறிவிப்பு | Kumudam News
அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை | Kumudam News
ரஷ்ய விமானம் விபத்து 50 பேர் உயிரிழப்பு? | Kumudam News
குழந்தைகளை கொன்ற வழக்கு -அபிராமி குற்றவாளி | Kumudam News
பாலியல் தொழிலாளி என்பதை மறைத்ததால் கள்ளக்காதலன் வெறிச்செயல்
கவியருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை | Kumudam News
"என்னை மாநிலங்களவைக்கு அனுப்பிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றி" - வைகோ | Kumudam News
கழிவறைக்குள் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை முழுவதுமாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதலமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை | Kumudam News
கலவர வழக்கு.. நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆஜர் | Kumudam News
தனது நண்பனை அடித்து கொன்ற நபர் இந்த கொடூர வெறிச்செயலின் காரணம்.. | Kumudam News
Headlines Now | 10 AM Headlines | 24 JULY 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
உணவு மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி அனுப்ப இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று காசா மக்கள் சர்வதேச அமைப்புகளிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்
மதுரை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 லட்சம் மோசடி செய்ததாக பாஜக மகளிர் அணி மாவட்ட செயலாளர் மீது வழக்கு