Headlines Now | 6 PM Headline | 09 JUL 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Headlines Now | 6 PM Headline | 09 JUL 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Headlines Now | 6 PM Headline | 09 JUL 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு முடிந்த அளவு நேரத்தை செலவிட வேண்டும் நடிகை திவ்யா துரைசாமி வேண்டுகோள்
திருவாரூரில் முதலமைச்சர் கள ஆய்வு | Kumudam News
"இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை - முதலமைச்சர் நிறைவேற்றவில்லை | Kumudam News
பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | Kumudam News
பரந்தூர் போராட்டம் - அரசியல் கட்சி ஆதரவு கோரல் | Kumudam News
ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் ஊழல் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என மயிலாடுதுறையில் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
“சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆளுநர் இடையேயான கருத்து வேறுபாடு விரைவில் சரியாகிவிடும் - சபாநாயகர் | Kumudam News
சொத்து வரி முறைகேடு - ஐவரது ராஜினாமா ஏற்பு.! | Kumudam News
மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் வகையில் மெட்ராஸ் மேட்னி திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகி உள்ளது.
“வரலாறு காணாத அவப்பெயரை தமிழகத்திற்கு தேடித்தந்தது தான் ஆளும் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை” என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
"லக்கி பாஸ்கர்" படபாணியில் கொள்ளை சிக்கிய வங்கி மேலாளர் "லக்கி மஞ்சுளா"! | Kumudam News
முத்த மழை பாடலை குத்துபாடலாக மாற்றி, கலா மாஸ்டர் நடனமாடிய வீடியோவுடன் ஒட்டி எடிட் செய்தது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஸ்பாட்டிபை இந்தியா இதுக்குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது.
2026 தேர்தலில் யார் எவ்வளவு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள் என கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Headlines Now | 3 PM Headline | 09 JUL 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
கோயில் கும்பாபிஷேகங்களில் ஏன் முதலமைச்சர் கலந்து கொள்ளாமல் வேற்றுமை காண்பிக்கிறார் என தமிழசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
TNR காங். MLA.க்கள் சபாநாயகருடன் சந்திப்பு | Kumudam News
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுதாகி அவ்வப்போது தானாக திறந்து மூடுவதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்
ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவன் நிமிலேஷ் உடலுக்கு அஞ்சலி | Kumudam News
சினிமா வெளிச்சம் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிடுகிறது என்று நடிகர் விஜய் தேவரகொண்டா வேதனை தெரிவித்துள்ளார்.
"IAS அதிகாரி நீதிமன்றத்தை விட மேலானவரா?" | Kumudam News
ஐசிசி சர்வதேச போட்டிகளில் நடுவராக செயல்பட்டு வந்த பிஸ்மில்லா ஜான் ஷின்வாரி கடந்த திங்கள்கிழமை இரவு காலமானார். இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் ரயில் விபத்து செம்மங்குப்பத்திற்கு புதிய கேட் கீப்பர் நியமனம் | Kumudam News
“மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியே செல்லக்கூடாது” என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.