K U M U D A M   N E W S

Headlines Now | 3 PM Headline | 10 JUL 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சியடைய எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

”வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கும் சங்கிகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து விடுபட வேண்டும் என்கிற பாஜகவுக்கு ஊதுகுழலாக இருந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது” என அமைச்சர் சேகர்பாபு காட்டமாக தெரிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட சங்க தேர்தல் ரத்து | Kumudam News

சுங்கச்சாவடியில் அரசுப்பேருந்துகள் செல்ல அனுமதி | Kumudam News

5 IAS அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் | Kumudam News

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து..காரணம் என்ன? | Kumudam News

"அன்புமணி பெயருக்கு பின் என் பெயர் வரக்கூடாது" - ராமதாஸ் அறிவுறுத்தல் | Kumudam News

தவெக பெயரில் இயங்கிய படகுகள் மானியம் வழங்க மறுத்தல்... விஜய் கண்டனம்! | Kumudam News

ராஜினாமா செய்ய மாட்டேன் - ரங்கசாமி திட்டவட்டம் | Kumudam News

பணியில் உறக்கம் - 2 கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட் | Kumudam News

ஆன்லைன் மோசடியால் விபரீதம்.. இளைஞரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் இளைஞரை கடத்திய மூன்று சட்டக் கல்லூரி மாணவர்களை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பண மோசடி விவகாரத்தில் பணத்தை வாங்குவதற்கு கடத்தி கட்ட பஞ்சாயத்து செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ENG vs IND அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி. லண்டன் லார்ட்சில் இன்று பலப்பரீட்சை!

இங்கிலாந்திற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் 1-1 என சமனில் உள்ளது.

கடலூர் ரயில் விபத்து எதிரொலி - அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி!

நாடு முழுவதும் அனைத்து லெவல் கிராசிங்கிலும் சிசிடிவி அமைக்க வேண்டும் இன்டர்லாக் செய்யப்படாத லெவல் கிராசிங்கில், தினசரி இருமுறை சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 11 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளி வேன் விபத்து - 13 பேரிடம் விசாரணை | Trainaccident

Headlines Now | 11 AM Headline | 10 JUL 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

உள்ளாட்சியில் நல்லாட்சியா? குடும்ப ஆட்சியின் கோர காட்சியா - EPS | Kumudam News

மதிமுக கூட்டம் Banner.. மல்லை சத்யா புகைப்படம் இடம்பெறவில்லை | Kumudam News

“கோயில் நிதியில் குளறுபடியா?” இபிஎஸ்-க்கு தக் பதில் கொடுத்த அமைச்சர் சேகர் பாபு | Kumudam News

பறிபோன உயிர்கள் கள் அருந்தியதால் நேர்ந்த கொடூரம் | Hyderabad | Kumudam News

Headlines Now | 7 AM Headline | 10 JUL 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

செந்தில் பாலாஜி சகோதரர் மனு தள்ளுபடி | Kumudam News

குடும்பத்தை அவதூறாக பேசியதால் வியாபாரி கொலை...இளைஞர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்

குடும்பத்தை பற்றி அவதூறு பேசியதால் முருகேசனை துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்தேன் என இளைஞர் வாக்குமூலம்

முதலமைச்சர் ஸ்டாலின் ரோட் ஷோ.! | Kumudam News

ரூ.50 நாணயம் அறிமுகம்?- மத்திய அரசு கொடுத்த விளக்கம்

ரூ.50 நாணயங்கள் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

செம்மங்குப்பம் நடந்தது என்ன?விபத்துக்கு காரணம் யார்? கேட் கீப்பரா? வேன் ஓட்டுநரா? | Kumudam News