மக்கள் போற்றும் மகத்தான கூட்டணி அமைப்போம்.. பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
“2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் போற்றும் மகத்தான கூட்டணியை தேமுதிக அமைத்து மகத்தான வெற்றியை பெறும்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
“2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் போற்றும் மகத்தான கூட்டணியை தேமுதிக அமைத்து மகத்தான வெற்றியை பெறும்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
"ராமதாசை இன்று சுற்றி இருப்பது குள்ளநரி கூட்டமா?" - அன்புமணி கவலை
”2026-ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார்” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.
மறைந்த நடிகரும், தேமுதிக-வின் நிறுவனருமான விஜயகாந்தின் பிறந்தநாளினை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி, அவரது நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ”கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் ரீ-ரீலிஸ் செய்யப்படுகிறது.
தவெக மாநில மாநாடு ஏற்பாடுகள் என்ன? என்ன பேச போகிறார் விஜய் | Kumudam News
பன்னீருக்கு தி.மு.க. அசைன்மென்ட்?.. வெந்நீராக கொதிக்கும் எடப்பாடி!.. ஸ்டாலின் பிக் பிளான் என்ன?
'கிங்டம்' படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேமுதிக கொடி அகற்றம் - போலீசாருடன் வாக்குவாதம் | DMDK | Premalatha Vijayakanth | Kumudam News
திருப்பத்தூருக்கு பிரேமலதா விஜயகாந்த் வருகையை முன்னிட்டு சென்டர் மீடியனில் கட்டப்பட்டிருந்த கொடியை நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தம் மக்களின் கோரிக்கைகளை முதல்வர் தனிப்பிரிவு மூலம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவதாகவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் படத்தை எந்தவொரு அரசியல் கட்சியும் பயன்படுத்தக் கூடாது என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகக் ‘கிங்டம்’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், படக்குழு வருத்தம் தெரிவித்துள்ளது.
காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று மாநாடு ஆக.21ல் நடத்தப்படும் என விஜய் அறிவிப்பு
ஆக.21ல் தவெக மாநாடு - விஜய் | TVK Vijay | Kumudam News
“ஈழத் தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சாதிவெறி தான் ஆணவக்கொலைகளுக்கு அடிப்படை காரணம்.ஒட்டுமொத்த மக்கள் மனநிலையே மாறினால் தான் இது மாறும் எனப் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
‘கிங்டம்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
TVK Manadu Date Update | தவெக 2ம் மாநாடு எப்பொழுது? | Kumudam News
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் நடைபயணம் துவக்கம்
விஜய் தேவரகொண்டா படத்திற்கு நாதக எதிர்ப்பு | NTK
விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ படத்தின் 2 நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
பூத் கமிட்டி புகைச்சல்.. தில்லாலங்கடி நிர்வாகிகள்.. அல்லல்படும் கட்சிகள் | Booth Committee
“எடப்பாடி பழனிசாமியால் சாதனை மலர் வெளியிட முடியாது, வேதனை மலர் தான் வெளியிட முடியும்” என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரிக்கு தேசிய விருது... கேரளா முதல்வர் கடும் கண்டனம் #PinarayiVijayan #NationalAwards