K U M U D A M   N E W S

ig

முதல் வகுப்பு ரயில் பயணம் எதற்கு? சு. வெங்கடேசன் விளக்கம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் கார் மற்றும் ரயில் பயணம் குறித்த விமர்சனத்துக்கு பதிலளித்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்,தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும், ஆடம்பரத்தை வைத்து ஒருவரின் அரசியல் கொள்கையை எடைபோட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்

உலக அதிசயமாகுமா தமிழன் பெருமை தஞ்சை பெரிய கோவில்? நாடாளுமன்றக் குழு முக்கிய அறிவிப்பு!

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தமிழர்களின் கட்டிடக்கலைப் பெருமைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்குமா? தஞ்சை பெரிய கோவில் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் பலன்கள் என்ன?

இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது? சிலருக்கு எதிர்பாராத திருப்பங்களும், சிலருக்கு புதிய வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் என்ன? அதிர்ஷ்டம் யாருக்கு சாதகமாக இருக்கிறது? முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

"தொடர் கதையாகும் காவல் நிலைய மரணங்கள்.." தவெக அரசை சாடிய கனிமொழி எம்.பி.!

தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருப்பதாக கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஆடம்பர கம்யூனிஸ்டாக சு.வெங்கடேசன் எம்.பி.”- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதிலடி!

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் இடையே நேரடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

கோவை பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்! தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம் !

வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நகை வாங்கத் திட்டமிடுவோர் கவனிக்க வேண்டிய இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கள்ளக்குறிச்சி MLA விவகாரம்: நடவடிக்கை எடுப்பாரா CM விஜய் ? அதிரடி காட்டிய தேசிய மகளீர் ஆணையம் !

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான சர்ச்சையில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு, தமிழ்நாடு டிஜிபியிடம் 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை கோரியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில் வளர்ச்சி முதல் குடும்ப மகிழ்ச்சி வரை... 12 ராசிகளுக்கான கணிப்பு!

12 ராசிக்காரர்களுக்கும் வேலை, தொழில், பணவரவு, குடும்பம், சொத்து சேர்க்கை, ஆரோக்கியம் என ஒவ்வொரு விஷயத்திலும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப்போகின்றன? உங்கள் ராசிக்கான முழுமையான பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

ஜெம் வீரமணி வீட்டில் சிறுமிகளின் சடலங்களா ? புல்டோசருடன் தீவிர தேடுதலில் போலீஸ் !

ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்... ஓட்டுநர் அளித்த அதிர்ச்சி புகாரை தொடர்ந்து ராயப்பேட்டை வீட்டில் புல்டோசருடன் போலீசார் தீவிர சோதனை என வெளியான பரபரப்பு தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.