#BREAKING | Tasmac | TNGovt | டாஸ்மாக் மதுபாட்டில்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..
#BREAKING | Tasmac | TNGovt | டாஸ்மாக் மதுபாட்டில்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..
#BREAKING | Tasmac | TNGovt | டாஸ்மாக் மதுபாட்டில்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..
ஒடிசாவில் அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்த 24 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக அம்மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING | Jem Veeramani Case | உச்சத்தை எட்டும் வீரமணி வழக்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு...
#JUSTIN | PipeDamage | திடீரென உடைந்த ராட்சத குழாய்.. அருவி போல் கொட்டிய தண்ணீர்..
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஜோடி கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் ரூ 60லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.
#BREAKING | CTR | PowerCut | மின்துறை அமைச்சர் நிகழ்ச்சியில் பவர்கட்.. முகம் மாறிய CTR..
ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில் நடிகர் ராஜ் கிரானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.
#BREAKING | Secretariat | Pattinapakkam | புதிய தலைமைச் செயலகம் வழக்கில் அடுத்து ஒரு திருப்பம்...
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இருந்தும்,அவரை கைது செய்யாமல் மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என்று அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தவெக மேற்கொண்ட செலவினங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.