K U M U D A M   N E W S

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி: பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல ஒரே வழி இதுதான்!

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்த சென்னை அணி, பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதில் மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்துள்ளது.

DC vs SRH Match Update : மழையால் போட்டி ரத்து.. ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த SRH!

DC vs SRH Match Update in Tamil : நடப்பு ஐபிஎல் தொடரில் 18-வது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஐதரபாத்தில் விடாமல் பெய்த தொடர் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து 3வது அணியாக ஐதரபாத் அணி வெளியேறியது.

IPL 2025: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. பஞ்சாப்பை பந்தாடிய Abhishek sharma..SRH அபார வெற்றி!

ஐபிஎல் 2025 டி20 லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் IT Raid

ஐதராபாத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் தில் ராஜூ மற்றும் நவீன் எர்னேனி வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

பெண் உயிரிழந்த விவகாரம்.. அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டில் நுழைந்த போராட்டக்காரர்கள் பூந்தொட்டிகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hyderabad Viral Video : "காசு மேல காசு.." நடுரோட்டில் திடீர் பணமழை.. ரீல்ஸ் மோகத்தில் யூடியூபர் செய்த செயல்

Hyderabad YouTuber Throwing Money Viral Video : யூடியூபர்ஸ் வீடியோக்களை பதிவுவிட்டு சர்ச்சையாக்குவது வாடிக்கையாக கொண்டுள்ளனர். இர்பான், டி.டி.எஃப் வாசன், பிரியாணி மேன் என்று சர்ச்சைகளில் சிக்கிய யூடியூபர்களின் பட்டியல் இணைந்துள்ள ஹைதெராபாத் யூடியூபர், ரீல்ஸ் மோகத்தில் யூடியூபர் செய்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது,