"இளையராஜா பாடலை பயன்படுத்தக்கூடாது.." ஜி.வி.பிரகாஷுக்கு ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!
'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் இளையராஜா பாடலைப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் இளையராஜா பாடலைப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், பணம் கொடுத்து மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் மலை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக் கோரிய மனுவை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு | ADMK | Sabanayagar | Kumudam News
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முக்கிய திருப்பம். தமிழக அரசு நிலைப்பாடு வெளியானது! |Thiruparakundram
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
🔴Live: தவெக ஆட்சியை கவிழ்க்க 40 நாட்களாக முயற்சி.. நிர்மல் குமார் | TVK | NirmalKumar | Kumudam News
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், இசை நிறுவனமான சரிகமாவுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் காப்புரிமை வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
எம்.எல்.ஏக்களை பேரம் பேசிய 3 பேருக்கு நீதிமன்ற காவல்.. | TVK | Arrest | Kumudam News