K U M U D A M   N E W S
Promotional Banner

heavyrain

மூழ்கிய கார் - இருவரை மீட்ட இளைஞர்கள் | Kumudam News

மூழ்கிய கார் - இருவரை மீட்ட இளைஞர்கள் | Kumudam News

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கோபால்பூர் அருகே மணிக்கு 7 கிமீ வேகத்தில் கரையைக் கடந்ததால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொட்டும் மழையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் | Kumudam News

கொட்டும் மழையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் | Kumudam News

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை | Kumudam News

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை | Kumudam News

தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 17) நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எந்த எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.! முழு விவரம்.. | Kumudam News

எந்த எந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.! முழு விவரம்.. | Kumudam News

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது | Kumudam News

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது | Kumudam News

மக்களே உஷார்.. 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் மழை தரும் பருவமழை.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகரை புரட்டி போடும் கனமழை… விமான சேவை பாதிப்பு!

டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளது.

Rain Alert: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தேங்கிய மழைநீர் - வாகனங்கள் செல்ல முடியாத நிலை | Heavy Rain | Kumudam News

தேங்கிய மழைநீர் - வாகனங்கள் செல்ல முடியாத நிலை | Heavy Rain | Kumudam News

Heavy Rain Update: நாளை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை - தேங்கிய கழிவுநீர் - மக்கள் அவதி | Rain | Kumudam News

கனமழை - தேங்கிய கழிவுநீர் - மக்கள் அவதி | Rain | Kumudam News

நீலகிரியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 5 ) அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை| Kumudam News

நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை| Kumudam News

காற்றுடன் கனமழை மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம்

காற்றுடன் கனமழை மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம்

Rain Alert: தமிழகத்தில் 2 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் அதி கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழியும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்

கனமழை - மழைநீருடன் தேங்கிய கழிவுநீர்

கனமழை - மழைநீருடன் தேங்கிய கழிவுநீர்

மக்களே ரெடியா.. 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TN Rain Alert: தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.