K U M U D A M   N E W S

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஏற்பட்ட சோகம்..!

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நிலையில், போட்டிக்கு காளையை அழைத்துசென்ற காளையின் உரிமையாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சர்க்கரை நோயின் புதிய அவதாரம்.. அச்சம் கொள்ளும் உலக நாடுகள்.. Type 5 Diabetes என்றால் என்ன?

சர்க்கரை நோயின் புதிய அவதாரம்.. அச்சம் கொள்ளும் உலக நாடுகள்.. Type 5 Diabetes என்றால் என்ன?