Kamal Hassan: பிக் பாஸில் இருந்து ஓய்வு... அதிரடியாக அறிவித்த கமல்... இதுதான் காரணமா..?
Kamal Haasan Announced Retirement From Vijay TV Bigg Boss Show : கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான கமல்ஹாசன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.