“எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்"- கமல்ஹாசன்
அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
"கன்னட வரலாறு கமலுக்கு தெரியாது" - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா! | Kamal Haasan | CM Siddaramaiah
நடைப்பெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எம்.பி ஆகிறார் கமல்..! அறிவித்த அறிவாலயம் | Rajya Sabha MP Kamal Haasan | MNM | DMK | Tamil Nadu
Rajya Sabha Election 2025 | வெளியானது திமுக வேட்பாளர்கள் பட்டியல்.. யார் யாரென்று தெரியுமா? | DMK MP
சுகர் பேபி பாடல் இன்று மாலை வெளியாகிறது #thuglife #KamalHaasan #trisha #str #kumudamnews #shorts
ரஜினி, கமல் இருவரையும் வயதான கேங்ஸ்டர்ஸ்களாக காட்டும் கதையை வைத்திருந்தேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டி
ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு கோயிலில் ரீலிஸ்.. பறந்தது புகார்
Director-ரே லேட்டா தான் வர்றாரு..Maniratnam சார் அப்படி கிடையாது" உண்மையை போட்டுடைத்த STR |Thug Life
Kamal-க்கு எம்.பி. பதவி? - Rajini-ன் சகோதரர் சொன்ன பதில் | Kumudam News
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லிரிக்கல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
உடையும் ஃபெப்சி..? குடையும் தயாரிப்பாளர்கள்..! குழப்பத்தில் கோலிவுட்...!
பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவினால் காலமான நிலையில் அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவையொட்டி கேரளாவில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிப்பு- பினராயி விஜயன்.
தந்தை பெரியார் நினைவு தினத்தையொட்டி பல கட்சி தலைவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பெரியார் குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும், படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும், தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அசோசியேட் இயக்குநர் ஸ்ரீதர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கமலின் விமான பயணத்திற்கு செலவு செய்த திமுக
பட்டங்கள், அடைமொழி கொண்டு அழைக்க வேண்டாம் என நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
80 வயதான பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும் உயிரிழந்தார்.
பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவு காரணாமாக உயிரிழந்தார்.
சோஷியல் மீடியாவில் வெடித்த தவெக vs நாதக மோதல்