சீண்டிய அமைச்சர் Ramesh.. கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! | CM Vijay | TVK | Kumudam News #shorts
சீண்டிய அமைச்சர் Ramesh.. கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! | CM Vijay | TVK | Kumudam News #shorts
சீண்டிய அமைச்சர் Ramesh.. கொந்தளித்த பத்திரிகையாளர்கள்! | CM Vijay | TVK | Kumudam News #shorts
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சுக்கு அம்மாநில பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் எல்லையோர மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் , சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் பெருவெள்ளம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் உட்பட பல இந்தியர்கள் சிக்கி தவிப்பு...
ஆதவ் அர்ஜுனா தலைமையில் சென்னைக்கு மண்டல வாரியாக 7 பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
தமிழ்நாட்டின் சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அபிஜித் புகழ்ந்துள்ள நிலையில் , 'திமுக - CJP' இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தற்போது ஹாட் டாபிக் போய்க் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா செல்ல விசா கனவில் இருந்தவர்களுக்கு திடீர் அதிர்ச்சி... உலகம் முழுவதும் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன! புதிய தேதி எப்போது? காரணம் என்ன? டிரம்ப் அரசின் அடுத்தடுத்த குடியேற்ற நடவடிக்கைகளால் இந்தியர்களுக்கும் சிக்கலா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.
வியக்க வைக்கும் வித்தியாசமான கோலம் | ONAM Celebration | Rangoli | Kumudam News