K U M U D A M   N E W S

h

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை மையம் அப்டேட்!

அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மாற்றம் காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கான முக்கிய மழை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதி வெற்றி… முதலமைச்சர் மனு தள்ளுபடி…

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இடைத்தேர்தலுக்கு கிரீன் சிக்னல்… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு... நகைக்கடன் வாங்கியவர்களுக்குப் புதிய நெருக்கடி!

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தங்கத்தின் விலை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நவம்பர் 30-ல் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி... தமிழ்நாட்டில் மழை நீடிக்குமா?

வங்கக்கடலில் நவம்பர் 30-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சில ராசிகளுக்கு பணவரவு... சில ராசிகளுக்கு பணிச்சுமை! இன்றைய ராசிபலன்!

இன்று சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவு, தொழிலில் கூடுதல் லாபம், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அமையலாம். சில ராசிக்காரர்கள் புதிய முயற்சிகள், பணிச்சுமை, செலவுகள் மற்றும் உறவுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்க்கலாம்.

தவெகவின் 2-வது கட்ட கல்வி விருது விழா... டாப்பர்களுக்கு முதலமைச்சர் விருது!

தவெக சார்பில் இரண்டாம் கட்டக் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ள நிலையில், சாதனை மாணவர்களுக்கான விழா ஏற்பாடுகள் குறித்த முக்கியத் தகவல்கள்

தங்கம் வாங்கப் போறீங்களா? இன்றைய விலை நிலவரத்தைப் பாருங்க!

கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் தங்கத்தின் விலையில் இன்று மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் என்ன?

தணிந்த வெப்பம்... திரும்பிய மழை! தமிழகத்துக்கு வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கான மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று எதிர்பாராத பணவரவு யாருக்கு? புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டிய ராசிகள் எவை?

எதிர்பாராத பணவரவு,தொழிலில் சாதகமான திருப்பம், குடும்ப உறவுகளில் மாற்றம் என இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி அமையப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.