மதுரை தவெக மாநாட்டு பணிகள் மும்முரம் - பணிகளை துரிதப்படுத்தும் ஆனந்த்
பனையூர் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையின் போது இந்த செயலியை வெளியிடுகிறார்.
பனையூர் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையின் போது இந்த செயலியை வெளியிடுகிறார்.
90 வயது தந்தைக்கு பிரமாண்டமாக பிறந்தநாள் விழா கொண்டாட்டம் | Kumudam News
3 மணி நேரம் 4 நிமிடங்கள் நடைப்பெற்ற விம்பிள்டன் ஆடவருக்கான இறுதிப்போட்டியில், நடப்புச் சாம்பியன் அல்காரஸை வீழ்த்தி பட்டத்தை வென்றார் உலகின் நம்பர் 1 வீரர் சின்னர்.
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் சாய் காவியா, சாய் கைலாஷ் ஆகியோர் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘உருட்டு உருட்டு’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆனந்த் பாபு உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.
உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜானிக் சின்னர், விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து, கார்லோஸ் அல்கராசுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பாட்டியை கொலை செய்து விட்டு கோவிலில் மொட்டை அடித்து கொண்டு மனைவியின் ஊரில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று நடைப்பெற்ற UPSC முதல்நிலை தேர்வில் பெரியார் தொடர்பான கேள்வியொன்று சர்சைக்குள்ளான நிலையில், செஸ் விளையாட்டில் வரலாற்று சாதனை படைத்த டி.குகேஷ் குறித்த கேள்வியும் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கிராண்ட் செஸ் டூர் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 (Grand Chess Tour Superbet Chess Classic 2025) போட்டி இன்று சனிக்கிழமை நிறைவடைந்தது. இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா டை-பிரேக் சுற்றில் அபாரமாக விளையாடி தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றார்.
மூன்று சவரனுக்காக மூதாட்டி கொலை.. இளைஞர் சிக்கியது எப்படி?
39 வயதில் பாட்டியான சீனப் பெண் #china #grandmother #viralvideo #kumudamnews #shorts