K U M U D A M   N E W S

பிரமாண்டமாக தயாரகும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுகூட்டம் | NDA Public Meeting | PM Modi

பிரமாண்டமாக தயாரகும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுகூட்டம் | NDA Public Meeting | PM Modi

தமிழ்நாட்டின் 35வது Grand Master-ஆன இளம்பரிதிக்கு முதலமைச்சர் வாழ்த்து | Ilamparthi | Chess Festival

தமிழ்நாட்டின் 35வது Grand Master-ஆன இளம்பரிதிக்கு முதலமைச்சர் வாழ்த்து | Ilamparthi | Chess Festival

2 மணி நேர பயணம் இனி 2 நிமிடம்.. சீனாவில் உலகின் மிக உயரமான பாலம் திறப்பு!

உல​கின் மிக உயர​மான பாலம் சீன நாட்​டில் திறக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இது​வரை 2 மணி நேர​மாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்​களாக குறைந்​துள்​ளது.

விளம்பர மோகம் தலைக்கேறிய விடியா அரசு வீழும் காலம் நெருங்கிவிட்டது - நயினார் நாகேந்திரன்!

சத்துணவுத் திட்டச் சீர்கேடுகளை மறைக்கவும், நிர்வாகத் தோல்விகளை மூடிமறைக்கவும் திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் விளம்பர மோகத்துடன் பிரம்மாண்ட விழாக்களை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமின் | Madras High Court | Kumudam News

திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமின் | Madras High Court | Kumudam News

பணத்திற்காக சொந்த பேத்தியைக் கடத்தி விற்ற தாத்தா- பாட்டி கைது!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தையைக் கடத்தி விற்ற வழக்கில், அந்தக் குழந்தையின் பாட்டியே கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிரமுகர் பேரனுக்கு ஜாமின் மறுப்பு | DMK | Kumudam News

திமுக பிரமுகர் பேரனுக்கு ஜாமின் மறுப்பு | DMK | Kumudam News

பா*லியல் வழக்கு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தண்டனை அறிவிப்பு

பா*லியல் வழக்கு பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு தண்டனை அறிவிப்பு

கார் ஏற்றிக் கல்லூரி மாணவர் கொலை.. தி.மு.க பிரமுகரின் பேரன் கைது!

சென்னை திருமங்கலத்தில் கல்லூரி மாணவர் நிதின் சாய் என்பவரைக் காரை மோதிக் கொலை செய்த சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் தி.மு.க பிரமுகரின் பேரன் சந்துருவை போலீசார் கைது செய்தனர்.

மதுரை தவெக மாநாட்டு பணிகள் மும்முரம் - பணிகளை துரிதப்படுத்தும் ஆனந்த்

பனையூர் தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையின் போது இந்த செயலியை வெளியிடுகிறார்.