?LIVE : முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. தொடர் நேரலை | Tamil Nadu Assembly 2026
🔴LIVE : முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. தொடர் நேரலை | Tamil Nadu Assembly 2026
🔴LIVE : முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2026.. தொடர் நேரலை | Tamil Nadu Assembly 2026
கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு எதிராக நாளை தீர்மானம்.. | TN Assembly 2026 | CM Vijay
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் இடம்பெற்ற ஆளுநர் உரையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வை, சமூகநீதி, மாநில உரிமைகள் மற்றும் “வெற்றி தமிழகம்” திட்டம் ஆகியவை நம்பிக்கை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் ஆளுநர் உரையில் திருத்தங்கள் செய்த ஆளுநர், தற்போது தவெக அரசு தயாரித்த உரையை எந்த மாற்றமும் இன்றி வாசித்திருப்பது தவெக - பாஜக இடையேயான நெருக்கத்தை காட்டுவதாக அவர் கூறினார்.
சட்டப்பேரவையில் இரண்டு முறை தேசிய கீதம்.. ஆளுநர் பெருமிதம் | Governer | Kumudam News
“என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) திட்டவட்டமாக தெரிவித்தார். கடந்த சில நாட்களாக எழுந்து வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது இந்த விளக்கம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தேசிய கல்விக்கொள்கையை இந்த அரசு எதிர்க்கும்! | TN Assembly 2026 | CM Vijay | JCD Prabhakar
விவசாயிகளின் நலன்களை காக்கும்முதன்மை சக்தி தவெக.. | TN Assembly 2026 | CM Vijay | JCD Prabhakar
காவிரி நீர் உரிமை குறித்து ஆளுநர் அர்லேகர் முக்கிய அறிவிப்பு | Governor Arlekar | Mekadatu | Kumudam
போதை பொருள் இல்லாத தமிழ்நாடு..! | TN Assembly 2026 | CM Vijay | JCD Prabhakar | Kumudam News