K U M U D A M   N E W S

governor

உச்சநீதிமன்றம் வரை போய் கரியைப் பூசியும் திருந்தவில்லை.. ஆளுநர் அறிக்கைக்கு நேரு பதிலடி!

”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"தமிழகத்தில் பா*லியல் குற்றங்கள் அதிகரிப்பு" - ஆளுநர் வருத்தம் | Kumudam News

"தமிழகத்தில் பா*லியல் குற்றங்கள் அதிகரிப்பு" - ஆளுநர் வருத்தம் | Kumudam News

ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் புறக்கணிப்பு | Kumudam News

ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் புறக்கணிப்பு | Kumudam News

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முதல்வர்- காரணம் இது தானா?

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநரது போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (15.8.2025) ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

கல்வி மோசம்.. பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி: தமிழக அரசினை விமர்சித்த ஆளுநர்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின உரையில் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

செல்ஃபி எடுக்க முயன்ற நிர்வாகியின் கையை தட்டிவிட்ட வைகோ...கும்பகோணம் மதிமுக பொதுக்கூட்டத்தில் சலசலப்பு

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநருக்கு வைகோ கண்டனம்

ஆளுநருக்கு எதிர்ப்பு: தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக, சிபிஎம் அறிவிப்பு!

தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

ஆளுநரை தவிர்த்து பட்டம் பெற்ற மாணவி.. திமுகவின் 'தரங்கெட்ட நாடகம்' என அண்ணாமலை தாக்கு!

ஆளுநர் ஆர்.என்.ரவியை தவிர்த்து பட்டம் பெற்ற மாணவியின் செயல், தி.மு.க.-வின் அரசியல் நாடகம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு.. மாணவியின் செயலால் பரபரப்பு!

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவியின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்தது ஏன்? - மாணவி விளக்கம் | Kumudam News

ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்தது ஏன்? - மாணவி விளக்கம் | Kumudam News

ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி | KumudamNews

ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி | KumudamNews

ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு | Governor | RN Ravi Kumudam News

ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு | Governor | RN Ravi Kumudam News

ஆளுநர் தேநீர் விருந்து - காங்கிரஸ் புறக்கணிப்பு | Governor | Congress | Kumudam News

ஆளுநர் தேநீர் விருந்து - காங்கிரஸ் புறக்கணிப்பு | Governor | Congress | Kumudam News

ஆளுநர் இல. கணேசனுக்கு தலையில் காயம்: அப்பல்லோவில் தீவிர சிகிச்சை!

நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகலாந்து மாநில ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News

நாகலாந்து மாநில ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாக இருக்காது.. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து!

UPI பரிவர்த்தனை எப்போதும் இலவசமாகவே இருக்கும் என நான் ஒருபோதும் கூறவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஜனதா தளம் முதல் சமாஜ்வாதி வரை அரசியல் பயணம்- சத்யபால் மாலிக் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சத்யபால் மாலிக் வகித்த பதவி மட்டுமல்ல, அவரின் நிலைப்பாடும் வரலாற்றில் இருக்கும் என முதலமைச்சர் மு.க.ச்டாலின் தெரிவித்துள்ளார்.

3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் | Governor | Kumudam News

3 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் | Governor | Kumudam News

ஆளுநர் திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.. செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

“ஆளுநர் ஆர்.என்.ரவி வரம்புகளை மீறி வரலாற்று ரீதியாக திரிபுவாத கருத்துகளை வெளியிட்டு வருகிறார்” என்று செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டி போலீசார் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் உதவியுடன் ஆளுநர் மாளிகைக்கு உள்ளே சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News |Tn governor | Tamilnadu

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News |Tn governor | Tamilnadu

ஆளுநர் இடையேயான கருத்து வேறுபாடு விரைவில் சரியாகிவிடும் - சபாநாயகர் | Kumudam News

ஆளுநர் இடையேயான கருத்து வேறுபாடு விரைவில் சரியாகிவிடும் - சபாநாயகர் | Kumudam News

ரஷ்யா லிபெட்ஸ்கில் உக்ரைன் டிரோன் தாக்குதல்.. மீட்பு பணிகள் தீவிரம்!

ரஷ்யாவின் லிபெட்ஸ்க் பிராந்தியத்தில் இன்று அதிகாலை உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், ஆளுநர் இகோர் ஆர்தமோனோவ் தெரிவித்துள்ளார்

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் வேடனின் பாடல் - கேரள ஆளுநர் எதிர்ப்பு!

கோழிக்கோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பிரபல ராப் பாடகர் வேடனின் பாடல் சேர்க்கப்பட்ட முடிவை மறுபரிசீலிக்க கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் டெல்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக ஆளுநர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.