தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ஜாலிதான்! | CM Vijay | Rajmoahan | TN School Update |TVK| #shorts
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ஜாலிதான்! | CM Vijay | Rajmoahan | TN School Update |TVK| #shorts
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி ஜாலிதான்! | CM Vijay | Rajmoahan | TN School Update |TVK| #shorts
மதிய சத்துணவுத் திட்டத்தில் வாரம் ஒருமுறை அரசு பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்துத் பரிசீலிக்கப்பட்டு வருவதாகப் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி காம்பவுண்ட் சுவற்றில் Jananayagan பட போஸ்டர் இங்கயாடா ஒட்டுவீங்க? | Govt School | Posters
"அரசு பள்ளிகளை மூடும்பேச்சுக்கே இடமில்லை" - Minister Rajmohan | Govt Schools | Kumudam News
இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி..! நடவடிக்கை எடுக்கப்படுமா? | Srivilliputhur | Kumudam News
சிவகங்கை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையிலேயே சக மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 நிமிடத்தில் உணவுத் தட்டில் காமராஜர் ஓவியம்! திருக்கோவிலூர் மாணவன் அசத்திய திறமை | Kamarajar B'day
அரசுப் பள்ளிகளில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டது மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இனி பள்ளி வளாகங்களில் தேவையின்றி யாரும் நுழையக் கூடாது என்றும், அரசு சாராத பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"என்னை விமர்சியுங்கள், என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்" என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் சேர்க்கை உயருமா? அமைச்சர் ராஜு பதில் | Ramanathapuram | Govt School Admission