நோயாளியின் தங்க சங்கிலியை விழுங்கிய ஊழியர்.. ‘இனிமா’ கொடுத்து மீட்ட மருத்துவர்கள்!
நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து விழுங்கிய ஊழியருக்கு இனிமா' கொடுத்து நகையை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.