ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜெம் வீரமணி உள்ளிட்ட மூன்று பேரை மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்கச் சென்னை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜெம் வீரமணி உள்ளிட்ட மூன்று பேரை மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்கச் சென்னை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு தொடர திமுகவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜெம் வீரமணி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பெண் ஒருவர் அளித்த வாட்ஸ்அப் புகாரின் அடிப்படையில் 5-வது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி விவகாரத்தை திமுக, தவெகவினர் அரசியல் செயல் செய்ய வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜெம்வீரமணி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படும் புகாருக்கு ஜான் பாண்டியன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
#BREAKING | Veeramani POCSO வழக்கு..! காங். நிர்வாகி சொன்ன பகீர் தகவல் |Veeramani Case |Ranjan Kumar
#BREAKING | வீரமணி வழக்கு.. ஜாமின் கேட்ட இருவருக்கு இறங்கிய இடி... | Gem Veeramani Case