ஜெம் வீரமணி வழக்கு: முதலமைச்சர், அமைச்சர்களை விசாரிக்க வேண்டும்.. திமுக மனு!
ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழுவில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
‘ஜெம்’ வீரமணி வழக்கில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் வெளியாகி வரும் நிலையில், விசாரணை விரிவுபடுத்தப்பட்டு அதிகாரிகள் உள்ளிட்டோரின் பங்கு குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இருந்தும்,அவரை கைது செய்யாமல் மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார் என்று அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
எம்.ஜி .ஆர் சொத்து குறித்த வழக்கு.. நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன..? | MGR | Property | Kumudam News
இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கு... நீதிமன்றம் போட்ட உத்தரவு | Sasikamar | Judgement| Kumudam News
பாலி*ல் குற்றவாளிக்கு கிடைத்த சரியான தண்டனை.. நீதிமன்றத்தின் அதிரடி | Harrasment | Kumudam News
ஜெம் வீரமணி விவகாரத்தை திமுக, தவெகவினர் அரசியல் செயல் செய்ய வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4,000 கனஅடி நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.