ரவுடி கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு | Crime News | Kumudam News
ரவுடி கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு | Crime News | Kumudam News
ரவுடி கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு | Crime News | Kumudam News
சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி கும்பல் ஒன்று, சாலையில் கண்ணில் படுவோரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரால் மிகவும் தேடப்பட்ட 'சிக்மா கேங்' என்ற ரவுடிகள் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.
மாட்டு வண்டி எல்லை பந்தயம் - பார்வையாளர்கள் உற்சாகம் | Cow Race | Kumudam News
Sivagangai Accident | மாட்டின் மீது பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு | Kumudam News
Training Doctors Protest | பயிற்சி மருத்துவர்கள் காத்திருப்பு போராட்டம் | Kumudam News
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.