போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட் | Sivagangai | Pocso Arrest | TN Police | Kumudam News
போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட் | Sivagangai | Pocso Arrest | TN Police | Kumudam News
போக்சோ வழக்கில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட் | Sivagangai | Pocso Arrest | TN Police | Kumudam News
டிகர் சூர்யாவின் வீட்டில் வேலை செய்த சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர், குறைந்த விலையில் தங்கக் காயின் தருவதாகக் கூறி சூர்யாவின் தனி பாதுகாவலர் உட்பட பலரிடம் ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். 3 மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் | Sivagangai | TNGovt | TNPolice
முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்து வீடு புகுந்த ரவுடி கும்பல் ஒன்று, கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலை அமைக்க எதிர்ப்பு - முற்றுகை போராட்டம் | Protest | Kumudam News
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் | Kumudam News
ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் திருடி வந்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, இரிடியம் விற்பனை மூலம் வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாகக் கூறிப் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 30 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
குஜராத்தில் பகல் நேரத்தில் பலூன் நேரத்தில் பலூன் விற்பனை செய்வது போல நோட்டமிட்டு, இரவில் ஆளில்லாத வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட திருட்டு கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆளை மாற்றி வெட்டிக் கொ*ன்ற கும்பல் | Sivagangai | Friend | Kumudam News