K U M U D A M   N E W S

g

TN Weather: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் நாளை 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

CM விஜய்யின் பெருந்துறை விசிட் ! மகளிருக்கு Mega Gift... ரூ.1,110 கோடி வழங்கிய விஜய்!

ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 9,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,110 கோடி வங்கி கடன் உதவியை முதலமைச்சர் விஜய் வழங்கினார்; முன்னதாக ஈரோட்டில் 22 கி.மீ. தூரம் நடைபெற்ற ரோடு ஷோவில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

BIG BOSS வீட்டில் திகில்! கண்ணாடியில் தோன்றிய மர்ம முகம் ! அலறிய HOUSEMATE !

பிக் பாஸ் பங்களா சீசன் 3 : வீட்டில் கிச்சனில் கண்ணாடியில் மர்ம பெண் முகம் தோன்றியவுடன் போட்டியாளர்கள் அலறியடித்து ஓடிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், இது உண்மையான பேயா அல்லது பிக் பாஸின் திகில் டாஸ்க்கா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இனி ஆஸ்திரேலிய ஜெர்சியில் பார்க்க முடியாது... ஓய்வை அறிவித்த மேக்ஸ்வெல்!

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் மக்களுக்கு ஷாக் நியூஸ்… அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

இன்று சென்னையில் அதிரடியாக தங்கம் அதிகரித்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM விஜய் இன்று பெருந்துறை பயணம் ! மகளிருக்கான திட்டங்கள் முதல் ரோடு ஷோ வரை !

புதுக்கோட்டையைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் முதலமைச்சர் விஜய்! பெருந்துறையில் ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் விஜய்யின் ரோடு ஷோ என இன்று முதல்வரின் பயணம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

முரசு புயல் எதிரொலி...! சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் முரசு புயல் தாக்கம் காரணமாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 4 விமானங்கள் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

"மாணவர்களுக்கு மொட்டை அடிச்சி விடுங்க.." அமைச்சர் ஜெகதீஸ்வரி சர்ச்சை பேச்சு!

சரியாக முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள் என அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடியிருப்புகளை அகற்ற டெண்டர்: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு விளக்கம்!

பட்டினப்பாக்கத்தில் பழுதடைந்த வாடகைக் குடியிருப்புகளை இடிக்க டெண்டர் விட்டது நீதிமன்ற உத்தரவின்படியே தவிர புதிய தலைமைச் செயலகத்திற்காக அல்ல என அரசு விளக்கமளித்துள்ளது.

"தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில்கள் ஆந்திராவிற்கு Take Diversion"- தவெக அரசை விளாசிய இபிஎஸ்!

ஜிஎஸ்டி வளர்ச்சி குறைவு மற்றும் ஆந்திராவிற்கு தொழில் முதலீடுகள் செல்வதைச் சுட்டிக்காட்டி தவெக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.