நீர் ஏன் திறக்கவில்லை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | Kaveri | High Court | DK Shivakumar
நீர் ஏன் திறக்கவில்லை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | Kaveri | High Court | DK Shivakumar
நீர் ஏன் திறக்கவில்லை? கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி | Kaveri | High Court | DK Shivakumar
நடிகர் அஜித்குமாரின் மோட்டார் ரேஸிங் ஆவண படமான ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ள E20 பெட்ரோலுக்கு மாற்றாக, குறைந்த அளவு எத்தனால் கலந்த E10 பெட்ரோலையும் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
🔴LIVE: TN Assembly 2026 | TVK 100 Days.. சட்டசபையில் தெறிக்கவிட்ட CM Vijay | Udhayanidhi | TVK | DMK
திண்டுக்கல்லில் பிரம்மாண்ட மாரத்தான்! 500-க்கும் மேற்பட்ட வீரர் | Dindigul | Marathon | Kumudam News
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 350 விக்கெட்டுகள் எடுத்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை (ஆகஸ்ட் 18) செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரமேஷ் அதிரடி பதில் TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts
அமைச்சர் நிர்மல் குமார் காரசார பேச்சு TN Assembly | CM Vijay | TVK | Kumudam News #shorts
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் அவைக்குள் வரும்போது எதிர்கட்சித் தலைவர் உட்பட உறுப்பினர்கள் எழுந்து நிற்பது தொடர்பாக அமைச்சர் ரமேஷின் பேச்சு அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. “முதலமைச்சர் அவைக்குள் வரும்போது அனைத்து எதிர்கட்சித் தலைவர் உட்பட எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி உள்ளதா?” என்ற கேள்விக்குறித்து பாப்போம்.