4 ஆண்டுகளாக FREEZER-ல் வைக்கப்பட்ட முதியவரின் உடல்.. அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!
மும்பையில் ஒரு குடும்பத்தினர் 80 வயது முதியவரின் உடலை கடந்த 4 ஆண்டுகளாகப் ரகசியமாகப் பாதுகாத்து வந்த விசித்திர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FIR போடாமல் வங்கி கணக்கை முடக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை.. | Bank | FIR | Police | Kumudam News
13 கோடி ஜிஎஸ்டி பாக்கி? வங்கி கணக்கு முடக்கம்! | Kumudam News
கோவையில், தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதற்குக் கேள்வி கேட்ட தொழிலதிபர் பிரஜித்குமார் மீது, தனியார் வங்கி மேலாளர் ஆட்களை ஏவி நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இணையவழி மோசடிகளைத் தடுக்க, இந்திய தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI) ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனை மோசடி வழக்கில் 800 கோடிக்கு மேல் மோசடி செய்தது தொடர்பாக 7 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில், சுமார் ரூ.160.8 கோடி சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நிதி நிறுவனத்தில் மோசடி வழக்கில் கைதான தேவநாதனிடம் போலீஸ் காவலில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Devanathan Bank Accounts Freeze : மயிலாப்பூர் நிதி நிறுவன இயக்குநர் தேவநாதனின் வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.