K U M U D A M   N E W S

ews

BREAKING: ரூ.100 கோடி மோசடி வழக்கு...அன்பில் மகேஷ் அதிரடி கைது!

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்ணீரை வரவைத்த சின்ன வெங்காய விலை! நெல்லையில் கிலோ ரூ.168... அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் மழை மற்றும் சந்தைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, நெல்லையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.168-க்கு விற்பனை செய்யப்படுவதால், அன்றாட சமையலுக்காக காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் மீது மோதிய ராகுல் காந்தி கான்வாய்... அமித் ஷா அவதூறு வழக்கில் ஆஜராகச் சென்றபோது நேர்ந்த விபத்து!

காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பயணித்த கான்வாயில் இடம்பெற்ற ஐந்து வாகனங்கள், ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் வாங்கப் போறீங்களா? அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புயலாக வலுப்பெறும் ‘அர்னாப்’.. தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்?

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 'அர்னாப்' புயலாக வலுப்பெற்று, வரும் 28-ம் தேதி ஆந்திரக் கடலோரத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வைரலாகும் அற்புத ‘கட்டிப்பிடி வைத்தியம்’ வீடியோ... கடைக்குள் வந்த குரங்கு செய்த காரியம் !

கடைக்குள் நுழைந்து உரிமையாளரை அன்போடு கட்டிப்பிடித்த குரங்கின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களின் நகைச்சுவையான கருத்துகளும் கவனம் ஈர்த்து வருகின்றன.

ரூ.5 கோடி லஞ்சப் புகார்.. ஆய்வாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. வைரல் வீடியோ!

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்கள் விவகாரத்தில் ரூ.5 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகாருக்கு மத்தியில், காவல் ஆய்வாளர் சுகுமாரன் வீட்டில் பணம் எண்ணப்படுவதாக வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தவெக - காங்கிரஸ் இடையே எந்த சலசலப்பும் இல்லை" - ராஜேஷ்குமார் விளக்கம் !

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைப்பதே கனவு எனத் தெரிவித்த அமைச்சர் ராஜேஷ்குமார், காங்கிரஸின் அரசியல் இலக்கு, தவெக உடனான உறவு மற்றும் சுற்றுலாத்துறையின் முக்கியத் திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

TN Weather: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்.. வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு குட் நியூஸ் ! மாதாந்திர உணவு கட்டணத்தில் அதிரடி மாற்றம்!

சமூகநீதி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உணவு கட்டண உயர்வு மாணவர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.