கோவை பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஐசிசி தலைவராக ஜெய் ஷா இரண்டாவது முறையாக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; பாலியில் நடைபெற்ற ஐசிசி இயக்குநர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முக்கிய முடிவு மற்றும் அவரது புதிய பதவிக்காலத்தின் கிரிக்கெட் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் ரூ.21 கோடி மதிப்பிலான நகைக்கொள்ளை வழக்கில் 4 நாட்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த முக்கிய குற்றவாளி தற்போது சிக்கியுள்ளார். தருமபுரியில் நடந்த அதிரடி கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நகை வாங்கத் திட்டமிடுவோர் கவனிக்க வேண்டிய இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான சர்ச்சையில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு, தமிழ்நாடு டிஜிபியிடம் 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை கோரியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரத்தவேட்டை பாகம் 15 : திருச்சியில் பொறியியல் மாணவனாகத் தொடங்கி, கொலை, பழிவாங்கல், கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்சம்பவங்களில் சிக்கி தமிழகத்தையே அதிரவைத்த கொம்பன் ஜெகனின் கிரிமினல் பின்னணி, ரவுடி சாம்ராஜ்யம், சர்ச்சைக்குரிய என்கவுன்டர் மற்றும் மரணத்தைச் சுற்றிய மர்மங்கள் அதிர்ச்சியளிக்கிறது .
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் செயல்பாடுகள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கான புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரால் தமிழகப் பதிப்புலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குடிநீர் பிரச்னை குறித்து புகார் அளிக்கச் சென்ற துறையூர் பகுதி கார்த்திக்குமாரை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாக எழுந்த புகார் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் விஜய் சட்டப்படி நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.