K U M U D A M   N E W S

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்...அரசு சொன்ன முக்கிய அறிவிப்புகள்!

தூய்மைப் பணியாளர்களின் 9 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, 15 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

TN Weather: பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'டோரதி' இசை வெளியீட்டு விழா! இளையராஜாவின் 'RAJA BLISS' OST ஆல்பம் வெளியீடு!

இளையராஜாவின் இசை மாயாஜாலத்தில் உருவான ‘டோரதி’ படத்தின் BGM ஆல்பம் வெளியாகும் படக்குழுவின் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மை பணியாளர்களின் 15 நாள் போராட்டம்... களத்தில் அமைச்சர்கள்!

சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் முன்பு கடந்த 15 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தனர்.

சாம்பாரில் சாணிப் பவுடர்.. அரசு பள்ளியில் அதிர்ச்சி.. இப்படியா பழிவாங்குறது?

ஈரோடு அருகே அரசுப் பள்ளி காலை உணவுத் திட்டத்தில் தயார் செய்யப்பட்ட சாம்பாரில் சாணிப் பவுடர் கலக்கத் தூண்டிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NEPAL FLOODS: வெள்ள பேரழிவில் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 2 பேர்!

நேபாள் வெள்ளத்தில் சிக்கி 9 நாட்கள் உயிருக்கு போராடிய 2 தொழிலாளர்கள், உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

"2027 பொங்கலுக்கு 'அரசன்' வரவில்லை; ஆனால்..." சிம்பு கொடுத்த தரமான அப்டேட்!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் 'அரசன்' திரைப்படத்தின் வெளியீடு குறித்த முக்கியத் தகவலை நடிகர் சிலம்பரசன் நிகழ்வு ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

முதலமைச்சர் புதிய அலுவலகம் ... டெண்டரை தட்டிச் சென்ற ராசி பில்டர்ஸ்!

முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதுப்பிப்புப் பணிகளுக்கான டெண்டரை தற்போது ராசி பில்டர்ஸ் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.

பட்டாசு விபத்தில் அதிரடி ஆக்‌ஷன்.. விதி மீறியதால் நடந்ததா..? | Crackers | Virudhunagar | KumudamNews

பட்டாசு விபத்தில் அதிரடி ஆக்‌ஷன்.. விதி மீறியதால் நடந்ததா..? | Crackers | Virudhunagar | KumudamNews

புதிய தலைமைச் செயலகம் எங்கு? லிஸ்ட்ல இருக்கும் இடங்கள் என்னென்ன?

சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க 4 இடங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், சாதகங்கள் மற்றும் சவால்கள் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது.