Salem | புரட்டாசி 3வது சனிக்கிழமை - காய்கறி வாங்க குவிந்த மக்கள் | Kumudam News
Salem | புரட்டாசி 3வது சனிக்கிழமை - காய்கறி வாங்க குவிந்த மக்கள் | Kumudam News
Salem | புரட்டாசி 3வது சனிக்கிழமை - காய்கறி வாங்க குவிந்த மக்கள் | Kumudam News
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், இன்று (அக். 3) சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது இன்று இரவுக்குள் ஒடிசா - ஆந்திரா கடலோரப் பகுதியில் புயலாகக் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Rain Alert | 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! | Kumudam News
யூடியூப்பருக்கு கொ*ல மிரட்டல் விடுத்த தவெக தொண்டர் | Kumudam News
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் ஏற்பட்ட மோதலின்போது, கோவில் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது
ஆபரேஷன் சிந்தூர்- 10 விமானங்களை இழந்த பாகிஸ்தான் பல | Kumudam News
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.