"தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் இபிஎஸ் தான்" -நயினார் | EPS | Nainar Nagendran | BJP | Kumudam News
"தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் இபிஎஸ் தான்" -நயினார் | EPS | Nainar Nagendran | BJP | Kumudam News
"தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் இபிஎஸ் தான்" -நயினார் | EPS | Nainar Nagendran | BJP | Kumudam News
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும், பாஜக உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
"மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் முதலமைச்சர்" - அமைச்சர் ரகுபதி உறுதி | Kumudam News
"தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது" - அமைச்சர் கே.என்.நேரு | Kumudam News
"தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை" - இபிஎஸ் குற்றச்சாட்டு | EPS Blames CM Stalin
”1967, 1977-ல் நிகழ்ந்த அரசியல் மாற்றம் 2026-ல் நடக்கும். தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும், நானே வேட்பாளர் என நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும்” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
”அரசியலில் ஒரே எதிரி திமுக. சினிமாவிலும், அரசியலிலும் என் தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுக தொண்டர்கள் அப்பழுக்கற்றவர்கள்” என தன் பேச்சினால் அதிமுக தொண்டர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ளார் தவெக தலைவர் விஜய்.
விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைப்பெற்ற நிலையில், அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைப்பெற்று வருகிறது. புதிய கொள்கைப் பாடலுடன் மாநாட்டு மேடையில் விஜய் தோன்றினார்.
"கூட்டணி குறித்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை" - OPS | Kumudam News
பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடுகள் குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தலைமை தேர்தல் ஆணையர் அளித்துள்ள பதில்கள், கூடுதலான கேள்விகளை எழுப்பியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.