அதிமுகவில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்...! இபிஎஸ் அதிரடி ஆலோசனை
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லயோலா கருத்துக் கணிப்பு நிறுவனத்துடன் தவெக தலைவர் விஜய் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இல்லை என நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவி ஏற்பார் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.
திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக தொகுதி பார்வையார்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கடுமையாக பணியாற்ற நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம் என அமைச்சர் பொன்முடி பேசியது கட்சியினுள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது பாஜக.
காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வேகமாக வெளியிடுமாறு காங்கிரஸ் வைத்த கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்.
பாஜகவை எதிர்த்த போராட்டத்தில் முன்னணியில் நின்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி.