அதிமுக பாஜக தேர்தல் கூட்டணி 2026 வியூகம் குறித்து நயினார் இபிஎஸ் நெல்லையில் ஆலோசனை!
நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லையில் உள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
"தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை" - வானதி உறுதி | Kumudam News
"சுந்தரா டிராவல்ஸ் பட பாணியில் இபிஎஸ் பிரசாரம்" -அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விமர்சனம் |Kumudam News
பூத் கமிட்டி புகைச்சல்.. தில்லாலங்கடி நிர்வாகிகள்.. அல்லல்படும் கட்சிகள் | Booth Committee
ஜன.9ம் தேதி கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். அதுவரை கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக பதில்
"2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும். புதிய தமிழகம் கட்சிக்கு அதில் பங்கு உண்டு" என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் உருவாகும் மூன்றாவது அணிக்குத் தமிழகத்தில் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களைக் கிளர்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
எதிர்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு | Kumudam News
அதிமுகவின் அமைப்புச்செயலாளராக பதவி வகித்து வந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்த நிலையில், அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
தென்காசி நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரம் நகர்மன்ற தலைவி மீது காவல்நிலையத்தில் புகார்
தென்காசி நம்பிக்கையில்லா தீர்மானம் விவகாரம் நகர்மன்றத் தலைவி பதவி இழப்பு | Kumudam News
நம்பிக்கையில்லா தீர்மானம்.. நகராட்சி ஆணையர் திட்டமிட்டு காலதாமதம்? | Kumudam News
'அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்" - இபிஎஸ் உறுதி | Kumudam News
வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் தமிழக விவசாயிகளை ஏமாற்றும் திமுக அரசு - இபிஎஸ் குற்றச்சாட்டு
’ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருப்பதாகவும், அதனை முன்வைத்துதான் விமர்சனம் செய்வார்கள் என்றும், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறு கிடையாது என்றும்’ எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
2026 தேர்தலில் யார் எவ்வளவு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள் என கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
”தென்காசி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 முதல் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்” என தொண்டர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து டெல்லிக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அனுப்பியுள்ள நிலையில், அதனை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கு சீனியர்கள் தான் காரணம் என்கிற பேச்சு எழுந்துள்ளது.
செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
”கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி திமுக வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையுள்ளது. கொங்கு மண்டல வெற்றிக்கான ரகசியம் தேர்தல் முடிவில் வெளியாகும்” என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
நாங்கள் யாரோடும் ? கூட்டணியில் சேர மாட்டோம் எனக் கூறிவிட்டு, தற்போது கூட்டணி அமைத்துக் கொண்டு இருக்கிறார்கள் பக்கத்தில் மிச்சர் வைத்து இருந்தால் சாப்பிட்டுக் கொண்டு இருந்து இருப்பார்கள் என அ.தி.மு.க வை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
அதிமுக தேர்தல் பிரசாரம் என்பது மக்கள் பிரச்னைகளை மையப்படுத்தியே இருக்கும் என காயத்ரி ரகுராம் பேச்சு
2026ல் சட்டமன்றம் எங்கள் கையில் இருக்கும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் இபிஎஸ் சுற்றுப்பயணம் | Kumudam News