K U M U D A M   N E W S

அமெரிக்காவில் வெளிநாட்டுப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு.. ரூ.8 லட்சம் கோடி வருவாய்!

வெளிநாட்டுப் பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்க அரசுக்கு இந்தாண்டு ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த அண்டு இறுதிக்குள் ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

என்ன சொல்லப்போகிறார் விஜய்? தொடங்கியது தவெக செயற்குழு கூட்டம்!

செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கை தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

போற இடத்துல காபி தரங்களா? நானே வந்திருப்பனே.. வீடியோ காலில் தொண்டர்களுடன் பேசிய முதலமைச்சர்!

வீடு வீடாகச் சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் ஈடுபட்டிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலம் கலந்துரையாடினார்.

விருதுநகர் எஸ்.பி. மிரட்டல்- இபிஎஸ் கண்டனம்

மக்களை மிரட்டுவது, வன்முறையை கட்டவிழ்த்து விடுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை எல்லாம் உடனடியாக கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து எஸ்.பி. மிரட்டல் - இபிஎஸ் கண்டனம் | Kumudam News

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து எஸ்.பி. மிரட்டல் - இபிஎஸ் கண்டனம் | Kumudam News

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெறவதை முன்னிட்டு, ஜூலை 4 முதல் 6 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்து.. 5 பேர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒரு பெண் தொழிலாளி உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் 2 மாவட்டச் செயலாளர்கள் திடீர் மாற்றம் | Kumudam News

அதிமுகவில் 2 மாவட்டச் செயலாளர்கள் திடீர் மாற்றம் | Kumudam News

பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள் | Kumudam News

பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள் | Kumudam News