K U M U D A M   N E W S

மில்கி மிஸ்ட் பொருட்களின் தரத்தில் குறைபாடு? ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

மில்கி மிஸ்ட் நிறுவனத்தில் ஆய்வு நடத்த மத்திய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

"துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி": தவெக-வை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

இடைத்தேர்தல் வெற்றி துரோகத்திற்குக் கிடைத்த தற்காலிக வெற்றியே என்றும், அதிகார துஷ்பிரயோகம் மூலம் கட்டமைக்கப்பட்ட விஜய்யின் போலி பிம்பம் சரிந்துவிட்டது என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

"பணநாயகத்தை அடித்து நொறுக்கிய அன்பு ஃபார்முலா.." முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி!

இடைத்தேர்தல் வெற்றி பணநாயகத்தையும் அவதூறுகளையும் தகர்த்து, மக்கள் செலுத்திய அன்பிற்கும் அரசியல் நாகரிகத்திற்கும் கிடைத்த சான்று என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சொல்லியடித்த த.வெ.க!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், த.வெ.க வெற்றி பெற்றுள்ளது.

இடைத்தேர்தல் முடிவுகள்: 4 மாத நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி- அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றுள்ளது, தவெக அரசின் 4 மாத நல்லாட்சிக்குக் கிடைத்த சான்று என அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

Heavy Rain: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

GOOGLE vs OPEN AI vs META ! AI சாம்ராஜ்யத்துக்கு யார் ராஜா? டஃப் கொடுக்குமா கூகுள் !

கூகுள் கிளவுட்டின் புதிய அறிவிப்பு தொழில்நுட்ப உலகில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஓபன் ஏ.ஐ மற்றும் மெட்டாவுடனான போட்டியில் அடுத்ததாக என்ன மாற்றம் நிகழப்போகிறது?

IT - ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி! ONSITE போலாம் நெனச்சீங்களா ? ஆப்பு வைத்த U.S.A. !

அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய வகையில், முன்னணி நிறுவனங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு கவனத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தல் முடிவுகள் : டெபாசிட்டை இழந்த திமுக ! அதிர்ச்சியில் தொண்டர்கள் !

இடைத்தேர்தலில் திமுக ஒரு தொகுதியில் டெபாசிட் இழந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் அக்கட்சியினர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.

தவெக vs திமுக vs அதிமுக... யாருக்கு மக்கள் ஆதரவு? அனல் பறக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் !

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நிலவப்போகும் வானிலை மாற்றங்கள் என்னென்ன? சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து விரிவாகப் பார்க்கலாம்.