இணைந்த கரங்களாக செயல்படுவோம்- மல்லை சத்யா அறிக்கை
முதன்மைச் செயலாளர் துரை வைகோவும், தானும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோவிற்கும், கழகத்திற்கும் துணையாக செயல்படுவோம் என்று மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதன்மைச் செயலாளர் துரை வைகோவும், தானும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோவிற்கும், கழகத்திற்கும் துணையாக செயல்படுவோம் என்று மல்லை சத்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப்பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
துரை வைகோ ராஜினாமா கடிதம் மீது இன்று மதிமுக முடிவு | Kumudam News24x7
பாமகவை தொடர்ந்து மதிமுகவிலும்...? அப்பா - மகன் சண்டை?
Durai Vaiko Issue | துரை வைகோவை சமாதானப்படுத்த முயற்சி
மதிமுக கட்சிக்குள் வெடித்த குழப்பம்... துரை வைகோ விலகல்
மதிமுக பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகிய நிலையில் ஆதரவு நிர்வாகிகளும் விலகல் | Kumudam News
மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், தான் வகித்து வரும் கட்சிப்பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். 32 ஆண்டுகளாக வைகோவின் நிழலாக உடன் பயணித்துவரும் மல்லை சத்யாவுக்கு எண்ட் கார்டு போட துரை வைகோ திட்டமிட்டு நகர்த்திருக்கும் ஸ்மார்ட் மூவ் தான் இந்த பதவி விலகல் என அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
Breaking News | மதிமுக பொறுப்பில் இருந்து Durai Vaiko விலகல் | MDMK | Kumudam News