திருச்சியில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு | Accident | Kumudam News
திருச்சியில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு | Accident | Kumudam News
திருச்சியில் பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு | Accident | Kumudam News
DC vs SRH Match Update in Tamil : நடப்பு ஐபிஎல் தொடரில் 18-வது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஐதரபாத்தில் விடாமல் பெய்த தொடர் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து 3வது அணியாக ஐதரபாத் அணி வெளியேறியது.
கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் பேட்டிங் செய்த நிலையில், கொல்கத்தா பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் நேற்றையப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.