K U M U D A M   N E W S

dravidar

மாணவர்களுக்கு குட் நியூஸ் ! மாதாந்திர உணவு கட்டணத்தில் அதிரடி மாற்றம்!

சமூகநீதி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உணவு கட்டண உயர்வு மாணவர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

"காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? " விஜய்க்கு உதய் சரமாரி கேள்வி !

பெரியார்-அண்ணா பிறந்தநாள் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சுதந்திர தினதால் பெரியார் - அண்ணா இடையே விரிசல் வந்தது எப்படி? 1947-ல் நடந்தது என்ன?

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15, நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல; தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் ஒரு முக்கியமான திருப்புமுனை. திராவிடர் கழகத் தலைவர் பெரியாருக்கும், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த அண்ணாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முதன்முறையாக பெரிய அளவில் பொதுவெளியில் வெளிப்பட்ட நாள் இதுவாகும். பின்னாளில் இந்த விரிசல் தீவிரமடைந்து, 1949-ல் திமுக உருவாக வழிவகுத்தது.

சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் காவி.....த.வெ.க. அரசை சாடிய மு.க. ஸ்டாலின்!

NEET, EWS எதிர்ப்பு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து த.வெ.க. அரசை மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"அதிமுகவுக்கு குட் பை சொல்லும் புதிய பாரதம்... பனையூருக்கு பயணம் எடுக்குமா?"

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது விலகுவதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர்களுக்கு சான்றிதழ்... வெளியான முக்கிய அறிவிப்பு! | Vanni Arasu | VCK | Kumudam News

ஆதிதிராவிடர்களுக்கு சான்றிதழ்... வெளியான முக்கிய அறிவிப்பு! | Vanni Arasu | VCK | Kumudam News

நாம் தமிழர் கட்சிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ....? - சீமான் விவாதம் | NTK Seeman | Kumudam News

நாம் தமிழர் கட்சிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ....? - சீமான் விவாதம் | NTK Seeman | Kumudam News

தமிழர் திருநாளா? திராவிடர் விழாவா? - சீமான் விவாதம் | NTK Seeman | Kumudam News

தமிழர் திருநாளா? திராவிடர் விழாவா? - சீமான் விவாதம் | NTK Seeman | Kumudam News

28 ஆண்டுகள் தாமதம்: பட்டா வழங்கக் கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை ஆதிதிராவிட மக்கள் முற்றுகை!

1996ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு 28 ஆண்டுகளாகப் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தியதைக் கண்டித்து, காஞ்சிபுரம், வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

“கொலைக்கூட செய்யப்படலாம்” பேருக்கு பெரியாரியவாதிகள்?.. தி.க. Mathivadhani மீது விளாசல் | Gopi Nainar

நான் கொலைக்கூட செய்யப்படலாம் என திரைப்பட இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.