K U M U D A M   N E W S

வரதட்சணைக் கொடுமைப் புகார்: ஐஆர்எஸ் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் மனநல மருத்துவர் மீது வழக்குப் பதிவு!

ஐஆர்எஸ் அதிகாரி திவ்யா, தனது கணவர் மனநல மருத்துவர் ஆறுமுகம் மற்றும் அவரது தாய் மீது கூடுதல் வரதட்சணையாக ₹80 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகைகள் கேட்டுத் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; 50 சவரன் வரதட்சணை கேட்டு மிரட்டல்; திருமங்கலம் போலீசார் நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நடிகை ஹன்சிகா மீது வரதட்சணை புகார்: FIR-ஐ ரத்து செய்ய கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி மீது அவரது சகோதரரின் மனைவி அளித்த வரதட்சணைக் கொடுமைப் புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்ய மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

வரதட்சணை கொடுமை: ஆசிட் குடிக்க வைத்து இளம்பெண் கொலை!

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு இளம்பெண் ஒருவரை அவரது கணவர் ஆசிட் குடிக்க வைத்து கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணை கொடுமை.. மனைவியை உயிருடன் எரித்து கொன்ற கணவன்!

நொய்டாவில் இளம்பெண்ணை அவரது கணவர் குடும்பத்தினர் தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமமுக நிர்வாகி மீது வரதட்சணை புகார் | Kumudam News

அமமுக நிர்வாகி மீது வரதட்சணை புகார் | Kumudam News

வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த காவலர் பூபாலன் அதிரடியாக கைது | Kumudam News

வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த காவலர் பூபாலன் அதிரடியாக கைது | Kumudam News

'டெக் சூப்பர் ஸ்டார்' சுதுர்சன் மீது வரதட்சனை புகார்! தவிக்கும் மனைவியும் 6 மாத குழந்தையும்..

'டெக் சூப்பர் ஸ்டார்' சுதுர்சன் மீது வரதட்சனை புகார்! தவிக்கும் மனைவியும் 6 மாத குழந்தையும்..