பிரதமரை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்த வேண்டும்- சரத்குமார் எச்சரிக்கை!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும், பாஜக உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை தரம் தாழ்ந்து பேசுவதை விஜய் நிறுத்திக்கொள்ள வேண்டும் என நடிகரும், பாஜக உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைக்கு இடையே நுழைந்த ஆம்புலன்ஸை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
108 ஆம்புலன்ஸ் மீது அதிமுகவினர் தாக்குதல் | ADMK | EPS | Election2026 | DMK | TNPolice | KumudamNews
"ஏழை மக்களின் உறுப்பையும் திருடும் ஒரே அரசு திமுக அரசு" - EPS Attacks DMK
தமிழர் முகமூடி அணிந்து ஆதரவு கேட்கிறது பாஜக- முதலமைச்சர் | CMMKStalin | Sudershanreddy | INDIA
"தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை" | Thangam Tennarasu | CMMKStalin | DMK
Sudershan Reddy Speech | தமிழகம் குறித்து சுதர்சன் ரெட்டி புகழாரம் | Congress | DMK | RahulGandhi
"வலுவான அரசியல் இயக்கம் நடத்தும் ஆற்றல் விஜய்யிடம் இல்லை" | MInister Rajendra Balaji | Kumudam News
விஜய்க்கு எதிராக திமுகவினர் போஸ்டர் | Protest | Banner | Kumudam News
”ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசிவிட்டு, நடித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது” என நடிகரும், தவெக தலைவருமான விஜய்யினை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
"அதிமுக குறித்து விஜய் பேசியது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது" - கே.டி. ராஜேந்திர பாலாஜி | TVK Vijay
நகர்ப்புற பகுதிகளிலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
"மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி தான் முதலமைச்சர்" - அமைச்சர் ரகுபதி உறுதி | Kumudam News
’அமைச்சர் நேரு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். வருகிற சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலினின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மத்தியில் பேசியுள்ளார்.
எம்.ஜி.ஆர்-க்கு இணையாக யாரும் கிடையாது.. விஜய்க்கு இபிஎஸ் பதிலடி | ADMK | TVK | Vijay | MGR | EPS
உயிர் பறிக்கும் EB Box... அச்சத்தில் பொதுமக்கள் | Chennai Corporation | Mayor Priya | TNEB | Kumudam
அடாவடி செயலில் ஈடுபட்ட திமுக முன்னாள் கவுன்சிலர்... தீயாய் பரவும் வீடியோ..!
"முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் பின்னால் உதயநிதி ஸ்டாலின் தான் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மேயர் பிரியா பெயரைச் சொல்லி வசூல் வேட்டை..? | Mayor Priya | CCTV | TNPolice | DMK | KumudamNews
மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இபிஎஸ் பேனர் வைக்க அனுமதி மறுப்பு.. கொந்தளித்த அதிமுகவினர் | Trichy | ADMK | EPS | TNPolice | DMK
அரசு மருத்துவமனையில் அலட்சியம்??... பரிதாபமாக பறிபோன உயிர்.. | Tenkasi | TNGovt | Hospital | DMK
"தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது" - அமைச்சர் கே.என்.நேரு | Kumudam News
தமிழக முதலமைச்சருக்கு பல்வேறு முகங்கள் உள்ளது என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
திமுக அரசை வேரோடு பிடுங்குவோம் என்ற மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.