K U M U D A M   N E W S
Promotional Banner

DMK

ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம்- எடப்பாடி பழனிசாமி

கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம் தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம

உச்சநீதிமன்றம் வரை போய் கரியைப் பூசியும் திருந்தவில்லை.. ஆளுநர் அறிக்கைக்கு நேரு பதிலடி!

”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் புறக்கணிப்பு | Kumudam News

ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் புறக்கணிப்பு | Kumudam News

ஓரணியில் தமிழ்நாடு - OTP பெற தடை நீட்டிப்பு | Kumudam News

ஓரணியில் தமிழ்நாடு - OTP பெற தடை நீட்டிப்பு | Kumudam News

மருத்துவம் படிக்க சிறப்பு வகுப்புகள்- மலைவாழ் மக்களுக்கு இபிஎஸ் உறுதி

மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் மலைவாழ் மக்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் | Kumudam News

தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் | Kumudam News

மலைவாழ் மக்களுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு | EPS | Kumudam News

மலைவாழ் மக்களுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு | EPS | Kumudam News

முதலமைச்சருக்கு படங்களை பார்க்கவே பொழுதுகள் போதவில்லை – அன்புமணி விமர்சனம்

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவதுவீரமல்ல, கோழைத்தனம் என அன்புமணி கடும் விமர்சனம்

தூய்மைப் பணியாளர்கள் சிந்திய கண்ணீர் - நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் - இ.பி.எஸ் | Kumudam News

தூய்மைப் பணியாளர்கள் சிந்திய கண்ணீர் - நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் - இ.பி.எஸ் | Kumudam News

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? –திமுக அரசுக்கு விஜய் கேள்வி

தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் என விஜய் தெரிவித்துள்ளார்.

செல்ஃபி எடுக்க முயன்ற நிர்வாகியின் கையை தட்டிவிட்ட வைகோ...கும்பகோணம் மதிமுக பொதுக்கூட்டத்தில் சலசலப்பு

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநருக்கு வைகோ கண்டனம்

🚨LIVE : Edappadi Palanisamy Road Show | எடப்பாடி பழனிசாமி பரப்புரை தொடர் நேரலை | EPS Road Show |ADMK

🚨LIVE : Edappadi Palanisamy Road Show | எடப்பாடி பழனிசாமி பரப்புரை தொடர் நேரலை | EPS Road Show |ADMK

சென்னையில் 13 நாள் தொடர் போராட்டம்: தூய்மை பணியாளர்கள் கைது

கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர், திருவான்மியூர் பகுதிகளில் உள்ள சமூதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

207 அரசுப் பள்ளிகள் மூடல்.. அமைச்சரின் விளக்கம் என்ன? இபிஎஸ் கேள்வி

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகளை மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

🚨LIVE : Edappadi Palanisamy Road Show | எடப்பாடி பழனிசாமி பரப்புரை தொடர் நேரலை | EPS Road Show |ADMK

🚨LIVE : Edappadi Palanisamy Road Show | எடப்பாடி பழனிசாமி பரப்புரை தொடர் நேரலை | EPS Road Show |ADMK

பள்ளிகள் மூடல்? - இபிஎஸ் கடும் கண்டனம் | EPS | ADMK | Kumudam News

பள்ளிகள் மூடல்? - இபிஎஸ் கடும் கண்டனம் | EPS | ADMK | Kumudam News

ஆளுநரை தவிர்த்து பட்டம் பெற்ற மாணவி.. திமுகவின் 'தரங்கெட்ட நாடகம்' என அண்ணாமலை தாக்கு!

ஆளுநர் ஆர்.என்.ரவியை தவிர்த்து பட்டம் பெற்ற மாணவியின் செயல், தி.மு.க.-வின் அரசியல் நாடகம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

"திமுக ஆட்சியில் வெறும் அறிவிப்பு மட்டுமே" - இபிஎஸ் | EPS | ADMK | DMK | MK Stalin | Kumudam News

"திமுக ஆட்சியில் வெறும் அறிவிப்பு மட்டுமே" - இபிஎஸ் | EPS | ADMK | DMK | MK Stalin | Kumudam News

கிட்னி திருட்டு - திமுக எம்எல்ஏவுக்கு கண்டனம் | Kumudam News

கிட்னி திருட்டு - திமுக எம்எல்ஏவுக்கு கண்டனம் | Kumudam News

Kidney திருட்டு - வெளியான திமுக MLA-வின் வீடியோ | Kumudam News

Kidney திருட்டு - வெளியான திமுக MLA-வின் வீடியோ | Kumudam News

கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு - இபிஎஸ் கண்டனம் | EPS | Kumudam News

கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு - இபிஎஸ் கண்டனம் | EPS | Kumudam News

அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம் | Maitreyan News | ADMK | Kumudam News

அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கம் | Maitreyan News | ADMK | Kumudam News

திமுகவில் இணைந்த அதிமுக பிரபலம் | DMK | ADMK | Kumudam News

திமுகவில் இணைந்த அதிமுக பிரபலம் | DMK | ADMK | Kumudam News

அடுத்த விக்கெட்.. திமுகவில் இணைந்தார் முன்னாள் MP மைத்ரேயன்!

டாக்டர். வாசுதேவன் மைத்ரேயன், ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி. மூன்று முறை மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்துள்ள மைத்ரேயன் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

மதுரை மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News

மதுரை மேயரின் கணவர் மருத்துவமனையில் அனுமதி | Kumudam News