தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை ! வானிலை மையம் தகவல்!
தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு, சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு, சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் முரசு புயல் தாக்கம் காரணமாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 4 விமானங்கள் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரத்தவேட்டை பாகம் 13 : திண்டுக்கல் பாண்டி என்ற பெயரில் தொடங்கி மெட்ராஸ் பாண்டி எனப் பிரபலமான தாதாவின் பின்னணி, ரவுடி சாம்ராஜ்ஜியம், கூட்டாளிகள், அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மற்றும் அவரது கடைசி அத்தியாயம் என அனைத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.
சமையலில் நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஓமம், சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் பெற்ற மூலிகையாகும்.
eMudhra நிறுவனத்தின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான தகவல்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் இணையதளங்கள் மற்றும் கணினி அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து டிஆர்பி ராஜா விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் 15 லட்சம் குழந்தைகள் ஆன்லைன் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படுவதாக யுனிசெப் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கும், பல பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில்,தேனாம்பேட்டை பங்களாவில் நிர்வாண கோலத்தில் அவர் உல்லாசமாக இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வெளியான த.வெ.கவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியல்.. CM பேரு இருக்கா..? | CM Vijay | TVK | Kumudam News
நிறத்தை வைத்து மதத்தை முடிவு செய்வதா..?உயர்நீதிமன்றம் காட்டம்.. | Madras High Court | Kumudam News