மீண்டும் தொடங்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிகள்.. பரபரப்பாக இருக்குமா?
மீண்டும் தொடங்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிகள்.. பரபரப்பாக இருக்குமா?
மீண்டும் தொடங்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிகள்.. பரபரப்பாக இருக்குமா?
IPL 2025 Match Suspended Due To India Pakistan War: இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படும் சூழலில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு? - தோனி விளக்கம் #IPL #TATAIPL2025 #CSK #MSDhoni #KumudamNews #Shorts
சென்னை அணி அபார வெற்றி #TATAIPL #IPL2025 #CSK #MSDhoni #KumudamNews #Shorts
2019 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக 180-க்கும் அதிகமான ரன் இலக்கை வெற்றிகரமாக எட்டி வெற்றிப் பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஓய்வு முடிவு குறித்த கேள்விக்கு, அதுக்குறித்து எதுவும் யோசிக்கவில்லை என தோனி பதிலளித்துள்ளார்.
ஜட்டு செய்த தரமான சம்பவம்..!தளபதியை கொண்டாடும் ரசிகர்கள்..!
பாக்கத்தான் பாலகன்.. நிஜத்தில் பயில்வான்! 35 பந்துகளில் சதம்.. சீனியர்களுக்கு பயம்காட்டிய சிறுவன்
ஒரே இடத்தில ரெண்டு தல.. CSK போட்டியை கண்டுகளித்த அஜித் குமார் | Kumudam news
சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
CSK போட்டியை கண்டுகளித்த AK.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ | IPL 2025 | Ajith kumar
RCB சாதித்து காட்டியதை CSK செய்யுமா..? - IPLல் இன்று விறுவிறு போட்டி | CSK vs SRH | Kumudam News
அடுத்து வரும் போட்டிகளில் வெல்ல முயற்சிப்போம் இல்லையென்றால் அடுத்த சீசனுக்கான பிளேயிங் லெவனை கட்டமைக்க தயாராகுவோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தென்னாப்பிரிக்காவின் இளம் சர்வதேச வீரரான டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்துள்ளது.
IPL 2025 | வீரர்களின் பேட்டை சோதனை செய்த நடுவர்கள் | Kumudam News
சென்னை அணியின் மோசமான சாதனை #csk #msdhoni #tataipl2025 #kumudamnews #shorts
CSK vs KKR: 11 டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்பனை.. 3 பேர் அதிரடி கைது | Kumudam News
#DhoniIPL2025: தலைமையில் தோல்வியை சந்தித்தது CSK அணி.. என்ன நடந்தது முழு விவரம் | Kumudam News
MSDhoni is BACK | மீண்டும் கேப்டன் ஆனார் எம்.எஸ்.தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோல்விப் பாதையில் சிஎஸ்கே.. தோனியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் | CSK vs PBKS | IPL | Kumudam News
பஞ்சாப்பை எதிர்கொள்ளும் CSK.. தோல்வியில் இருந்து மீளுமா? | CSK vs PBKS Match Prediction | IPL 2025
நூதன முறையில் செல்போன்களை திருடும் வடமாநில கும்பல் கைது | IPL Match | Cell Phone Theft | CSK vs RCB
தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் பதிலளித்துள்ளார்.
கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்... 11 பேர் கைது | IPL 2025 | CSK vs DC | Kumudam News
கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் - தட்டித்தூக்கிய போலீஸ் | IPL 2025 | CSK vs DC | Kumudam News