இடைத்தேர்தல் முடிவுகள் : டெபாசிட்டை இழந்த திமுக ! அதிர்ச்சியில் தொண்டர்கள் !
இடைத்தேர்தலில் திமுக ஒரு தொகுதியில் டெபாசிட் இழந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் அக்கட்சியினர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.
இடைத்தேர்தலில் திமுக ஒரு தொகுதியில் டெபாசிட் இழந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் அக்கட்சியினர் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் டெபாசிட் இழந்தார் | Dmk | Admk
ஒடிசாவில் தனது சகோதரியின் சேமிப்புப் பணத்தைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்து பழங்குடியின நபர் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த நாட்டுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டு நபர்கள் | Madras High Court | Kumudam News
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அரசு பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ₹50,000 வரை வைப்பு நிதி வழங்கும் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துகிறது. 18 வயதில் வட்டியுடன் கிடைக்கும் இத்தொகை கல்வியை உறுதி செய்ய உதவுகிறது.
ராத்திரி நேரத்து பூஜையில் ரகசியம் சொன்ன நிர்வாகி.. கட்சியில் நடந்தது என்ன? |TVK Vijay |Kumudam News
ரூ,10 கோடியை டெபாசிட் செய்ய விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டில் பெண் குழந்தை விற்பனை | Erode | Baby Girl Sale | Crime | Kumudam News
சென்னை மண்ணடியை சேர்ந்த முதியவர் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்த ரூ.2 லட்சம் கணக்கில் இருந்து மாயமானதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.