எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்த்தெடுப்போம்.. கூட்டணி கட்சிக்கு அன்பில் மகேஷ் கண்டனம்
பள்ளிக் கல்வித்துறையில் பயிலும் பிள்ளைகளை யாருக்கும் தத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையில் பயிலும் பிள்ளைகளை யாருக்கும் தத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு சென்றனர்.
அரையாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் வரும் 29-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மெட்ரோ பணிக்காக சுரங்கம் தோண்டும் போது குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண் அழுத்தம் காரணமாக மாம்பலம் லாலா தோட்டத்தில் இருக்கும் ஒரு வீடு மட்டும் ஒரு சில இன்ச் உள்வாங்கியுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரு தினங்களில் மேலும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.